அரசினர் உயர்நிலைப் பள்ளி, புளியங்குறிச்சி.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், புளியங்குறிச்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியின் வலைப்பூ இது...!!! எங்கள் மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை உலகிற்கு அறிவிக்கவும், அனைத்து பள்ளி மாணவ சமூகத்திற்கு ஒரு ஊக்குவிப்பு உணர்வை உணர்த்தும் நோக்குடனும் செயல்படும் வலைப்பூ இது..!!!